all room members, from the point they joined.
எல்லா அறை உறுப்பினர்களும், அவர்கள் சேர்ந்த இடத்திலிருந்து.
2 years ago
all room members, from the point they are invited.
எல்லா அறை உறுப்பினர்களும், அவர்கள் அழைக்கப்பட்ட இடத்திலிருந்து.
2 years ago
%s sent data to setup the call.
அழைப்பை அமைக்க %s தரவை அனுப்பியுள்ளார்.
2 years ago
%1$s made future messages visible to %2$s
%1$s என்பவர் வருங்கால குறுஞ்செய்திகள் %2$s க்கு புலப்படும்படி அமைத்தார்
2 years ago
You made future messages visible to %1$s
நீங்கள் வருங்கால குறுஞ்செய்திகள் %1$s க்கு புலப்படும்படி அமைத்தீர்கள்
2 years ago
You made future room history visible to %1$s
நீங்கள் வருங்கால அறை வரலாறு %1$s க்கு புலப்படும்படி அமைத்தீர்கள்
2 years ago
%1$s made future room history visible to %2$s
%1$s என்பவர் வருங்கால அறை வரலாறு %2$s க்கு புலப்படும்படி அமைத்தார்
2 years ago
You ended the call.
நீங்கள் அழைப்பை முடித்தீர்கள்.
2 years ago
%s ended the call.
%s அழைப்பை முடித்தார்.
2 years ago
You answered the call.
நீங்கள் அழைப்புக்குப் பதிலளித்தீர்கள்.
2 years ago
%s answered the call.
%s அழைப்புக்கு பதிலளித்தார்.
2 years ago
You sent data to setup the call.
அழைப்பை அமைக்க நீங்கள் தரவை அனுப்பியுள்ளீர்கள்.
2 years ago
You placed a voice call.
நீங்கள் குரல் அழைப்பு விடுத்துள்ளீர்.
2 years ago
%s placed a voice call.
%s என்பவர் குரல் அழைப்பு விடுத்துள்ளார்.
2 years ago
You placed a video call.
நீங்கள் காணொளி அழைப்பு விடுத்துள்ளீர்.
2 years ago
%s placed a video call.
%s என்பவர் காணொளி அழைப்பு விடுத்துள்ளார்.
2 years ago
%1$s changed the room name to: %2$s
%1$s என்பவர் அறை பெயரை %2$s என மாற்றியுள்ளர்கள்
2 years ago
You changed the room name to: %1$s
நீங்கள் அறை பெயரை %1$s என மாற்றியுள்ளீர்கள்
2 years ago
%1$s changed the room name to: %2$s
%1$s என்பவர் அறை பெயரை %2$s என மாற்றியுள்ளீர்கள்
2 years ago
You changed the room avatar
நீங்கள் அறை படத்தை மாற்றியுள்ளீர்கள்
2 years ago

Search